நான் பட்ட அவஸ்தைகள், சோனா எழுதும் சொந்தக்கதை!

பிரபல கவர்ச்சி நடிகை சோனா. இவர் படங்களையும் தயாரித்துள்ளார்.
திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்றும் ஆண்கள் நம்பிக்கையானவர்கள் இல்லை என்றும் கூறி வருகிறார்.


சமீபத்தில் தன்னை செக்ஸ் டார்ச்சர் செய்ததாக தயாரிப்பாளர் ஒருவர் மீது போலீசில் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார். சொந்த வாழ்க்கையை சினிமா படமாக எடுக்கப் போவதாகவும் அறிவித்தார். அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இதற்கிடையில் சோனா தனது வாழ்க்கை நிகழ்வுகளை புத்தகமாகவும் வெளியிடப் போகிறாராம். சினிமாவில் சந்தித்த கசப்பான அனுபவங்களை புத்தகத்தில் குறிப்பிடப் போகிறார். அதோடு தான் நடத்தும் யுனிக் நிறுவனம் பற்றியும் அதில் எழுதுகிறார். இந்த புத்தகம் வெளியிடும் போது பல அதிர்ச்சியான ரகசிய தகவல்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Penulis : NEW STAR ~ Sebuah blog yang menyediakan berbagai macam informasi

Artikel நான் பட்ட அவஸ்தைகள், சோனா எழுதும் சொந்தக்கதை! ini dipublish oleh NEW STAR pada hari . Semoga artikel ini dapat bermanfaat.Terimakasih atas kunjungan Anda silahkan tinggalkan komentar.sudah ada 0 komentar: di postingan நான் பட்ட அவஸ்தைகள், சோனா எழுதும் சொந்தக்கதை!