NEW STAR

அமலாபாலின் டெக்னிக்கால் கிடைத்த வெற்றி தனுஷுடன் ஜோடி!

கொஞ்ச நாட்களாக அமலா பால் பற்றி ஆஹா ஓஹோவென்று அவருக்கு வேண்டிய சிலர் பப்ளிசிட்டி செய்ததற்கு கைமேல் பலன் கிடைத்திருக்கிறது.
READMORE
 

அமீரின் பிடியில் இருந்து விடுதலை பெறும் நிது சந்திரா

‘அப்பாடா ஒரு வழியா அமீர் பட ஷூட்டிங் முடிஞ்சுது' என்றார் நீது சந்திரா. ஜெயம் ரவி, நீது சந்திரா நடிக்கும் படம் ‘ஆதிபகவன்'. இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கி வருடக்கணக்கில் நடந்து வந்தது
READMORE
 

நித்தியின் வலையில் விழுந்திருக்கும் நடிகை கௌசல்யா


எத்தனை முறை விபூதி பூசினாலும் மறுபடியும் மறுபடியும் நெற்றியை காட்டுவதில் நமக்கு நிகர் நாம் மட்டுமே. ரஞ்சிதாவை தொடர்ந்து தனது அழகான நெற்றியை நித்யானந்தாவின் ஆசிரமத்திற்கு அர்ப்பணித்திருக்கிறார் நடிகை கவுசல்யா.
READMORE
 

விஜயை கடுப்பாக்கிய இயக்குனர் மிஸ்கின்


எந்த சினிமா விழாவில் கலந்து கொள்ள வந்தாலும், வந்த இடத்தில் வாந்தியெடுத்து அழைப்பவரையும் அவமானப்படுத்திவிட்டு போவது பிரபலங்கள் சிலரது வழக்கம். தங்கர்பச்சானை விழாக்களுக்கு அழைக்கும் போதே, 'சார்... சப்ஜெக்ட்டை விட்டுட்டு வேற விஷயத்தை பேசிடாதீங்க' என்றே அழைப்பார்கள். அப்படியும் வந்த வேலையை திறம்பட செய்யாமல் நகர்ந்தே இல்லை அவர்.
READMORE
 

பெண்களின் கனவு நாயகன் சூர்யாவின் பிறந்த நாள்!

ஒவ்வொருவரிற்கும் ஒவ்வொரு நாயகன் இல்லாமல் இல்லை. நடை, உடை, ஸ்டைல்என அனைத்திலும் இளையவர்களை குறிப்பாக இளம் பெண்களை கவர்வதிலே சூர்யாவுக்கு நிகர் எவருமில்லை. அச்சொட்டான நடிப்பும், ஆடம்பரமிலாத்தன்மையும் சூர்யாவிலே ரொம்ப பிடித்தவை.
READMORE
 

விஜய்யுடன் நான் நடிக்கவில்லை: ஸ்ருதி ஹாசன்


விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்கவில்லை அவரை நாங்கள் ஒப்பந்தமும் செய்யவில்லை என்றார் கவுதம் மேனன்.
READMORE
 

‘யோஹன்’ பெயர் வைத்த முக்கிய காரணம்!

யோஹன் அத்தியாயம் படத்தில் விஜய் ஜோடியாக, ஹாலிவுட் நடிகை ஒருவர் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை கமர்ஷியலாக நடித்து வந்த விஜய் சமீபகாலமாக கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் தரும் கேரக்டரில் நடிக்க துவக்கியுள்ளார்.
READMORE
 

அனுஷ்காவால் தாமதமாகும் அலெக்ஸ் பாண்டியன்!

கார்த்தி நடிக்கும் அலெக்ஸ் பாண்டியன் படத்தின் ஷூட்டிங் அனுஷ்காவால் தாமதாகியுள்ளது.சகுனிக்குப் பிறகு கார்த்தி நடிக்கும் படம் அலெக்ஸ் பாண்டியன். இந்தப் படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்கிறார் அனுஷ்கா.
READMORE
 

அமெரிக்காவில் ரசிகர்களுக்கு இளையராஜாவின் இசை விருந்து!

முதல் முறையாக அமெரிக்காவில் இசைக் கச்சேரி நடத்தப் போகிறார் இசைஞானி இளையராஜா
READMORE
 

3டி யில் ரிலீஸ்சுக்கு தயாராகும் ரஜினியின் சிவாஜி படம்!

ரஜினியின் 'சிவாஜி' படம் '3டி' தொழில் நுட்பத்தில் உருவாகிறது. வடபழனியில் உள்ள ஸ்டூடியோக்களில் தொழில்நுட்ப நிபுணர்களை வைத்து இதற்கான பணிகள் நடக்கின்றன.
READMORE
 

விஜய்யின் துப்பாக்கி தடை நீடிப்பு!

சென்னை: ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும்'துப்பாக்கி''படத்துக்கு சிக்கல் தொடர்கிறது. இந்தத் தலைப்புக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்து சென்னை சிட்டி சிவில் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
READMORE
 

சினிமாவில் எவ்வாறு தொடர் வெற்றி அடைவது ஹரி!

பொதுவாக சினிமாவில் முதல் படம் ஜெயித்தால், அந்த வெற்றியின் கனம் தாங்காமல், மதுவிலும் அழகிய பெண்களின் மடியிலும் கவிழ்ந்துவிடுவது வழக்கம். ஆனால் இந்த கண்டங்களில் தப்பும் மிகச் சிலர் மட்டும் தொடர் வெற்றிகளைக் கொடுத்து வருகின்றனர்.
READMORE
 

ஓகோ ஆகா என ஏறிய‌ கார்த்தியின் சம்பளம் 14 கோடி!

ஆறே ஆறு படங்கள்தான் நடித்திருக்கிறார்... அதிலும கடைசி படம் பெரிய வெற்றி என்று கூட சொல்ல முடியாது. ஆனால் இன்று அவர் வாங்கும் சம்பளம் படத்துக்கு ரூ 14 கோடிக்கு கிர்ரென்று உயர்ந்திருக்கிறது.
READMORE
 

எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்கள் சொதப்பிய‌ காஜல் அகர்வால்!

சரோஜா படத்தில் காஜல் அகர்வால் சில கேரக்டரில் தலைகாட்டி விட்டு போனார். தெலுங்கில் சிரஞ்சீவி மகன் ராம்சரனுடன் மகதீரா படத்தில் ஜோடி சேர்ந்தார். இப்படம் வெற்றிகரமாக ஓடியதால் காஜல் அகர்வால் மார்க்கெட் எகிறியது. முன்னணி நடிகை அந்தஸ்துக்கு உயர்ந்தார்.தமிழ், தெலுங்கில் பிசியான நடிகையாகி விட்டார்.
READMORE
 

புதியவகை குத்துப்பாடலுடன் களமிறங்கும் மிஸ்கின்

இயக்குனர் மிஸ்கின், தான் இயக்கும் படங்களில் இடம் பெறும் குத்துப்பாட்டில் மஞ்சள் சேலையில் நடனமாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
READMORE
 

தல அஜித் ஜிம் பயிற்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்!

தமிழ் திரை உலகத்தில் தல என்கிற பெயரால் செல்லமாக அறியப்படுகின்ற, அழைக்கப்படுகின்ற முன்னணி நடிகர் அஜித் குமாரின் பிந்திய இரு புகைப்படங்கள் இணையத்தால் வெளியாகி கலக்கிக் கொண்டு இருக்கின்றன.
READMORE
 

துப்பாக்கி திரைப்படத்தின் பாடல் வெளியீடு நாள் அறிவிப்பு!

இளையதளபதி விஜயின் துப்பாக்கி திரைப்படம் அடுத்த மாதம் 15ஆம் தேதி வெளிவரும் என ஏற்கனவே அறிவித்திருந்தனர் படக்குழுவினர்.
READMORE
 

ஜீவாவின் முகமூடி ஆடியோவை விஜய் வெளியிடுகிறார்!

முகமூடி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வரும் ஜூலை 20-ம் தேதி சென்னையில் நடக்கிறது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார் பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார்.
READMORE
 

நடிகை ஹன்சிகா புதிய படங்கள்..!

நடிகை ஹன்சிகா புதிய படங்கள்..!
READMORE
 

மானாட மயிலாட நிகழ்ச்சியால் திருப்தி! – நமீதா


தமிழ் சினிமாவில் தன் கவர்ச்சியான நடிப்பால் கலக்கி அதனால் எக்கச்சக்க ரசிகர்களை தக்க வைத்திருக்கும் நடிகை நமீதா, கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும் மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடுவராக வந்து பல்வேறு இளம் நடனக் கலைஞர்களையும் ஊக்கப்படுத்தி வருகிறார். அவர் பேசும் கொஞ்சும் தமிழை கேட்பதற்காகவே ஒரு ரசிகர் பட்டாளம் இருக்கிறது.
READMORE