கொஞ்ச நாட்களாக ரீமேக் ஜூரம் பிடித்தாட்டிக் கொண்டிருக்கிறது ரசிகர்களை.
அதுவும் ரஜினி படத்தை திரும்பி எடுக்க துடித்துக் கொண்டு இருக்கிறார்கள் அத்தனை முன்னணி நடிகர்களும். பில்லா- ஒன்றாகி, ரெண்டாகி அதுவும் ஹிட் என்றால் மூன்றாகும் போல் இருக்கிறது. இந்த நேரத்தில்தான் பாட்ஷா, அண்ணாமலை என்று அவரது படங்களை குறி வைத்து அலைய ஆரம்பித் திருக்கிறார்கள் ஹீரோக்கள்.
அண்ணாமலை படத்தின் ரீமேக்தான் விஜய்யின் அடுத்த சாய்சாக இருக்கிறது. இதற்காக ரஜினியை நேரில் சந்தித்து தனது ஆசையை நிறைவேற்றும்படி கேட்கப் போகிறாராம் விஜய்.
இப்படத்தை யார் இயக்கப் போகிறார்கள் என்பதெல்லாம் இன்னும் முடிவு செய்யவில்லை. ஆனால் இப்படத்தில் ஹன்சிகா இருக்க வேண்டும் என்பதை மட்டும் இப்பவே முடிவு செய்துவிட்டாராம்.
குஷ்பு ஆன்ட்டியின் குதூகல மினியேச்சர்தானே ஹன்சி? அப்புறம் என்னவாம்…