திரையுலகின் முன்னாள் நடிகையான ஸ்ரீதேவிக்கு மும்பை மகளிர் அமைப்பினர் கடும் கண்டனம்
தெரிவித்துள்ளனர். 13-08-1963ல் பிறந்த ஸ்ரீதேவிக்கு 50 வயதாகிறது.
1970-80களில் கோலிவுட் முதல் பாலிவுட் வரை கலக்கியவர் நடிகை ஸ்ரீதேவி. கமல்-ஹஸனுடன் சேர்த்து என்னென்னவோ விவகாரங்களைப் பற்றியெல்லாம் செய்திகள் வந்தன.
இந்தியில் ஜிதேந்திராவுடன் நெருக்கமாக நடித்துள்ளதால் இருவரையும் இணைத்து செய்திகளும் வந்தன. ஆனல் தயாரிப்பாளர் போனி கபூரை மணந்த பின்னர் மும்பையில் செட்டிலான ஸ்ரீதேவி இப்போது மீண்டும் சினிமாவில் ஆர்வம் காட்டி வருகிறார்.
இம்முறை தனக்காக அல்ல, தனது மகளுக்காக. ஸ்ரீதேவிக்கு ஜானவி, குஷி என இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த பெண் ஜானவியை சினிமாவில் இறக்கும் முயற்சியாக இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட எல்லா மொழிகளிலும் தனது மகளுக்காக கதை கேட்க ஆரம்பித்துள்ளார்.
ஸ்ரீதேவி பொது நிகழ்ச்சிகளில் அறை குறை ஆடையுடன் வந்தாராம்:
இந்நிலையில் சமீபகாலமாக நடிகை ஸ்ரீதேவி பொது நிகழ்ச்சிகளில் அறை குறை ஆடையுடன் வரத் தொடங்கியுள்ளார். சமீபத்தில் மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கூட ஸ்ரீதேவி அரை குறை ஆடையுடன் வந்துள்ளார்.
கடந்த வாரத்தில் முமையில் நடந்த லக்மே காட்சியில் தனது மகளுடன் கவர்ச்சி ஆடையில் கலந்து கொண்டார்பேஷன் ஷோக்களில் மார்பகங்களை 50 டொ 70விதிதம் காட்டாமல் வரும் நடிகைகளே இல்லை எனலாம்.
பிறகென்ன அறை குறை ஆடை , உடை என்பது என்ன என்று தெரியவில்லை. ஐஸ்வர்யராயை இங்கு பார்த்து எப்படி அவர் இத்தகைய உடையில் வந்துள்ளார் என்று கேட்கமுடியுமா?