திருப்பதி சென்ற நடிகர் ஜீவா!

கோடை விடுமுறையையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம்
அலை மோதுகிறது. வைகுண்டம் காம்ப்ளக்சில் உள்ள 25 அறைகள் நிரம்பி வழிந்தன. பக்தர்கள் 15 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்கிறார்கள். ரூ.300 டிக்கெட் தரிசனத்துக்கு 7மணி நேரம் ஆகிறது. திருமலையில் எங்கு பார்த்தாலும் பக்தர்களாக காட்சியளிக்கிறார்கள்.


நடிகர் ஜீவா நேற்று இரவு திருமலைக்கு வந்தார். இன்று அதிகாலை ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். கோவிலில் இருந்து வெளியே வந்த நடிகர் ஜீவாவை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு ஆட்டோகிராப் வாங்கினார்கள். பின்னர் அவர் கார் மூலம் சென்னை புறப்பட்டு சென்றார்.

Penulis : NEW STAR ~ Sebuah blog yang menyediakan berbagai macam informasi

Artikel திருப்பதி சென்ற நடிகர் ஜீவா! ini dipublish oleh NEW STAR pada hari . Semoga artikel ini dapat bermanfaat.Terimakasih atas kunjungan Anda silahkan tinggalkan komentar.sudah ada 0 komentar: di postingan திருப்பதி சென்ற நடிகர் ஜீவா!