தமிழ் ரசிகர்களை நன்றாகவே புரிந்து வைத்துள்ளார் நடிகை ஹன்ஷிகா.
சில நாட்களுக்கு முன்பு உடம்பை குறைக்க அமெரிக்கா சென்றுள்ளார் என்றெல்லாம் செய்திகள் உலா வந்தன.
மத்த நடிகைகள் போல் கஷ்டப்பட்டு சாப்பிடாமல் கிடந்து உடம்பை எலும்புக்கூடு போல் மாற்றிக்கொள்ளாமல் இன்னமும் கொழுக் மொழுக் என்றே வலம் வருகிறார் ஹன்ஷிக.
இது குறித்து அவர் கூறுகையில்,
உடல் எடையைக் குறைக்க நான் ஒன்றும் அமெரிக்கா செல்லவில்லை. உடற்பயிற்சி செய்து உடம்பை கட்டுகோப்பாக வைத்துள்ளேன். நான் கொழுக், மொழுக் என்று இருந்தால் தான் ரசிகர்களுக்கு பிடிக்கிறது. அதனால் நான் ஒல்லியாக மாட்டேன். ஆனால் உடற்பயிற்சி செய்து குண்டாகிவிடாமல் பார்த்துக்கொள்வேன். சேட்டை படத்தில் ஆர்யாவுடன் சேர்ந்து நடிப்பது ஓர் இனிமையான அனுபவம். அந்த படத்தின் ஷூட்டிங் ஜாலியாக போகிறது.
சிங்கம்-2 படத்தில் சூர்யாவுடன் நடிக்கவிருக்கிறேன். அதன் ஷூட்டிங் வரும் ஆகஸ்ட் மாதம் துவங்குகிறது என்றார்.