தமிழ் திரைபடன் நடிக்க வரும் நடிகைகள் ஆரம்பத்தில் சேலையோடு வருவாக ..
அப்புறம் பட வாய்ப்புக்கள் சரிந்துவராப்போ உள்ளாடைகளுடன் நடிக்கும் நிலைக்கு தள்ளப்பட அவர்களை கைதட்டி வர வேற்று ஆட்டம் போடும் நம்ம தமிழ் உலகம்.
அவங்கள் நடிப்புக்கள விழுந்து விழுந்து ரசிச்சு பார்க்கிறது அப்புறம் ..ஊடகங்களில ஆபாசமா நடிச்சான்னு அறிக்கை விடுறது. இதுவா பிழைப்பாய் போச்சு.