ஆட்டநடிகைகளுக்கு பட வாய்ப்புகள் டல்லடிக்கும் போது,
சினிமாவில் தங்களை தக்க வைத்துக் கொள்ள ஒரு பாடலுக்கு கவர்ச்சி ஆட்டம் போடுவதை வழக்கமாக வைத்திருப்பார்கள். இந்த வரிசையில் தற்போது சேர்ந்திருக்கிறார் பத்மபிரியா.
தமிழில் "தங்க மீன்கள்' படத்தில் நடித்து வரும் இவருக்கு, மலையாளத்திலும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு வாய்ப்புகள் இல்லை. பார்த்தார். ஒரு பாடல் ஆட்டத்துக்கு ஓ.கே. சொல்லி விட்டார்.
அமல் நீரத் இயக்கும் "பேச்சுலர் பார்ட்டி' என்ற மலையாள படத்தில்தான் விரைவில் கவர்ச்சி ஆட்டம் போட இருக்கிறார். பத்மபிரியாவிடம் பேசுகையில், "" பட வாய்ப்புகள் இல்லாமல் அந்த பாடலில் நான் ஆடவில்லை. இப்போதும் மலையாளத்தில் இரண்டு படங்கள் இருக்கின்றன. என்னால் நடிக்க முடிந்த படங்களில் கண்டிப்பாக நடித்து வருகிறேன். நடிகை எந்த வேடத்துக்கும் வளைந்து கொடுக்க வேண்டும்.'' என சுருக்கமாக முடித்து கொண்டார்.