ஆபரேஷன் மூலம் உடல் எடையை குறைத்த தகவலை
மறுத்திருக்கிறது ஹன்சிகா மோத்வானியின் தரப்பு.“”ஹன்சிகா தற்போது சூர்யா ஜோடியாக “சிங்கம் – 2′ல் நடிக்கிறார். இந்தப் படத்தில் அவருக்கு பள்ளி மாணவி வேடம்.
அதனால் உடல் எடையை குறைக்க சொல்லி விட்டார் இயக்குநர் ஹரி. அதனால் கடுமையான உணவு கட்டுப்பாடு மூலம் உடல் எடையை குறைத்திருக்கிறார்.இதன் மூலம் ஹிந்தி சினிமாவிலும் அவருக்கு வாய்ப்பு வரும் என்பதால் இதற்கு ஒப்புக் கொண்டார். “சேட்டை’ படப்பிடிப்பு தளத்துக்கு சென்றவரை பலருக்கு அடையாளமே தெரியவில்லை.
மிகக்குறைந்த நாட்களிலே எப்படி ஹன்சிகா தனது எடையக் குறைத்தார் என சேட்டை படக்குழுவினர் குழப்பத்தில் உள்ளனர்.ஆபரேஷன் மூலம் உடல் எடையை குறைத்தார் என்பது பொய்யான தகவல்” என்கிறது ஹன்சிகாவின் வட்டாராம்.