நடிகை ரேஷ்மியை கேவலமாக திட்டிய தயாரிப்பாளர்!

தமிழ், கன்னட படங்களில் நடித்துள்ளவர் ரேஷ்மி.
தற்போது சுவராஞ்சலி என்ற கன்னட படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் தயாரிப்பாளர் ஸ்ரீனிவாஸ் சம்பள பாக்கி வைத்துள்ளதாக ரேஷ்மி குற்றம் சாட்டியுள்ளார். தயாரிப்பாளர் சங்கத்திலும் புகார் அளித்துள்ளார். ரேஷ்மி கூறியதாவது:


கன்னடத்தில் சுவராஞ்சலி படத்தில் நடிக்க தயாரிப்பாளர் ஸ்ரீனிவாஸ் என்னை அணுகினார். ரூ.4 லட்சம் சம்பளம் தருவதாக கூறினார். படப்பிடிப்பு முடிந்து விட்டது. எனக்கு பேசிய சம்பளத்தை முழுவதும் தரவில்லை.


சம்பள பாக்கி வைத்துள்ளார். அந்த பணத்தை கேட்டபோது என்னை கேவலமாக பேசினார். பணத்தையும் தர மறுக்கிறார். அவர் மீது நடிகர் சங்கத்தில் புகார் செய்துள்ளேன்.<br /><br />இவ்வாறு அவர் கூறினார்.

Penulis : NEW STAR ~ Sebuah blog yang menyediakan berbagai macam informasi

Artikel நடிகை ரேஷ்மியை கேவலமாக திட்டிய தயாரிப்பாளர்! ini dipublish oleh NEW STAR pada hari . Semoga artikel ini dapat bermanfaat.Terimakasih atas kunjungan Anda silahkan tinggalkan komentar.sudah ada 0 komentar: di postingan நடிகை ரேஷ்மியை கேவலமாக திட்டிய தயாரிப்பாளர்!