அமலாபால் நீச்சலுடையில் நடிக்கத் தயார்!

முதல்படத்திலேயே தப்பான பாத்திரத்தில் தைரியமாக நடித்த நடிகை அமலாபால்.

 மைனா படம் மூலம் உச்சத்திற்கு சென்றார்.

அதன் பின்னர் தெய்வத்திருமகள், முப்பொழுதும் உன் கற்பனைகள், வேட்டை போன்ற படங்களில் நடித்தார். இருந்தும் அதன்பிறகு ‌தமிழில் போதிய படவாய்ப்புகள் அமையாததால், தெலுங்கு திரையுலகில் நுழைந்தார்.

அங்கும் சரியாக படவாய்ப்புகள் இல்லாததால் இப்போது தனது சொந்த ஊரான மலையாள படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் அளித்துள்ள செவ்வியயொன்றில் தனக்கு நீச்சலுடையில் நடிக்க எந்த வித ஆட்சேபனையும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது, இன்றைய சூழலில் கிளாமர் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. இப்போது வளர்ந்து வரும் நடிகைகளும் கூட நீச்சலுடையில் நடிக்க தயாராகி வருகின்றனர். எனக்கும் நீச்சலுடையில் உடையில் நடிக்க எந்த ஆட்சேபனையும் இல்லை என்று கூறியுள்ளார்.

Penulis : NEW STAR ~ Sebuah blog yang menyediakan berbagai macam informasi

Artikel அமலாபால் நீச்சலுடையில் நடிக்கத் தயார்! ini dipublish oleh NEW STAR pada hari . Semoga artikel ini dapat bermanfaat.Terimakasih atas kunjungan Anda silahkan tinggalkan komentar.sudah ada 0 komentar: di postingan அமலாபால் நீச்சலுடையில் நடிக்கத் தயார்!