‘யோஹன்’ பெயர் வைத்த முக்கிய காரணம்!

யோஹன் அத்தியாயம் படத்தில் விஜய் ஜோடியாக, ஹாலிவுட் நடிகை ஒருவர் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை கமர்ஷியலாக நடித்து வந்த விஜய் சமீபகாலமாக கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் தரும் கேரக்டரில் நடிக்க துவக்கியுள்ளார்.



 நண்பன் படத்திற்காக ஷங்கர் உடன் இணைந்த விஜய் அடுத்தபடியாக முருகதாஸின் துப்பாக்கியில் நடித்து வருகிறார். இதற்கு அடுத்து கவுதம் மேனனின் யோஹன் அத்தியாயம் ஒன்று படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை உலகளவில் கொண்டு செல்ல கவுதம் திட்டமிட்டுள்ளார்.


 அதன் ஒரு பகுதியாகத்தான் படத்துக்கு யோஹன் என பெயரிடப்பட்டுள்ளது. இது உலகளவில் நன்கு பிரபலம் அடைந்த பெயராகும்.

Penulis : NEW STAR ~ Sebuah blog yang menyediakan berbagai macam informasi

Artikel ‘யோஹன்’ பெயர் வைத்த முக்கிய காரணம்! ini dipublish oleh NEW STAR pada hari . Semoga artikel ini dapat bermanfaat.Terimakasih atas kunjungan Anda silahkan tinggalkan komentar.sudah ada 0 komentar: di postingan ‘யோஹன்’ பெயர் வைத்த முக்கிய காரணம்!