மைனா படத்தின் மூலம் கிராமத்து பெண்ணான வந்து தமிழ் திரையுலகில்
பெயரெடுத்தவர் அமலாபால்.
தொடர்ந்து தெய்வத் திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, முப்பொழுதும் உன் கற்பனைகள் போன்ற படங்களில் நடித்த அமலாபால்க்கு, தமிழில் சரிவர வாய்ப்புகள் வராததால் தெலுங்கு, மலையாளப் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது அவர் சிரஞ்சீவி மகன் ராம் சரண் தேஜாவுடன் சேர்ந்து ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கவிருக்கிறார்.
தனது நடிப்பு பற்றி அமலா பால் அளித்துள்ள பேட்டியில், சினிமாவில் நான் யாரையும் காப்பியடித்து நடிப்பதில்லை. எனக்கென்று தனி ஸ்டைல் உள்ளது. என் ஸ்டைலில் நடிப்பதால் தான் எனக்கென்று ஒரு பெயர் கிடைத்துள்ளது. சினிமாவில் பல நடிகைகள் வருகிறார்கள். ஆனால் சிலர் மட்டுமே நினைவில் நிற்கிறார்கள். அவ்வாறு நினைவில் நிற்க தனக்கென்று ஒரு அடையாளம் வேண்டும், என்று கூறியுள்ளார்.