துப்பாக்கி திரைப்படத்தின் பாடல் வெளியீடு நாள் அறிவிப்பு!

இளையதளபதி விஜயின் துப்பாக்கி திரைப்படம் அடுத்த மாதம் 15ஆம் தேதி வெளிவரும் என ஏற்கனவே அறிவித்திருந்தனர் படக்குழுவினர்.


இந்த நிலையில் பாடல் எப்போதுவரும் என இளையதளபதியின் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருகின்றனர். ஆனால்  இன்று விஜயின் துப்பாக்கி திரைபடத்தின் இசைவெளியீடு விழாவின் போஸ்டர் வெளிவந்தது.

துப்பாக்கி திரைபடத்தின் பாடல் இந்த மாதத்தில் வெளிவரலாம் என  எதிர்பார்க்கபடுகிறது.மிகவும் சத்தமாக துப்பாக்கியின் பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் ஒலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .

Penulis : NEW STAR ~ Sebuah blog yang menyediakan berbagai macam informasi