விக்ரம், ஏமி ஜாக்சன் நடித்து வரும் புதிய படம் தாண்டவம்.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது லண்டனில் நடந்து வருகிறது. இப்படத்தில் காமெடியில் கலக்கி வருபவர் சந்தானம்.
இவர் லண்டனில்; கார் டிரைவராக வேலை பார்ப்பது போன்ற காட்சியை படமாக்க முடிவு செய்திருந்தனர் படக்குழுவினர். ஆனால் சந்தானத்திற்கு இன்டர்நேஷனல் ஓட்டுநர் உரிமம் இல்லாததால் அவரது காட்சிகளைப் படமாக்க சிக்கல் ஏற்பட்டது.
இதையடுத்து உடனடியாக அவர் ஒரு சர்வதேச ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பித்து, லைசென்ஸ்சும் பெற்று விட்டார். சிக்கல் தீர்ந்ததால் மீண்டும் உற்சாகமான படக்குழுவினர் படப்பிடிப்பை வேகமாக நடத்தி வருகின்றனர்